தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்களை கூறியுள்ளார். உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் தமிழகமே அடங்கிய நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலை உள்ளது. இந்த நிலை எப்போது மாறும் இயல்பு நிலை வரவேண்டும் என்பதற்காக பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவ்வப்போது வரும் ஒரு சில பண்டிகைகள் தான் மக்களை சந்தோஷப்படுத்துகிறது. […]