11 வயதில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்ற சிறுவன்...!11 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ் ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்று, உலகின் இரண்டாவது இளைய பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.