மக்கள் பணியாற்றுவது ஒன்றே திமுக அரசின் இலக்கு என்று தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம். தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மக்கள் பணியாற்றுவது ஒன்றே திமுக அரசின் இலக்கு. பேரிடர் காலத்தில் மக்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பதே அரசின் தலையாய கடமை. மழையிலும் வெயிலிலும் மக்களுக்குக் குடையாகக் கழக அரசு திகழும். எந்நாளும் மக்களுடனேயே இருப்போம்; மாநிலத்தைக் காப்போம். பருவமழை தொடங்குவதற்கு முன்பே வடிகால்களை சீரமைக்கும் பணிகளை அரசு […]