லிப்ட் படத்திற்கு கவின் தீவிர நடன பயிற்சியில் இறங்கியுள்ளார், அதற்கான புகைபடம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான கவின், தற்போது லிப்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக பிகில் பட பிரபலமான அமிர்தா ஐயர் நடித்துள்ளார். கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் நிறைந்த லிப்ட் படத்தை வினீத் வரபிரசாத் இயக்கி ஹெப்சி தயாரிக்கிறார். கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது சில தளர்வுகளுடன் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. […]