கொஞ்சம் அமைதியா இரு…கவுதம் கம்பீருக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ்!
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், செய்தியாளர் சந்திப்பில் கடுமையாக பேசினார். இதற்கு, முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “கொஞ்சம் அமைதியாக இரு (Take a chill pill),” என்று அறிவுரை கூறினார். கம்பீர், கேப்டன் சுப்மன் கில்லை விமர்சித்தவர்களை, “கிரிக்கெட் தெரியாதவர்கள்,” என்று தாக்கியதற்கு, மஞ்ச்ரேக்கர், “கடினமான கேள்விகளை ஏற்க கம்பீர் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று கருத்து […]