சேர்ந்து வாழ அழைத்த கள்ளக்காதலியை, மயக்க ஊசி போட்டு கொலை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் எனும் நகரில் வசிக்கும் நான்கு குழந்தைகளுக்கு தாய் தான் 33 வயதுடைய பெண். இந்தப் பெண்ணுக்கும் அப்பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வரக்கூடிய இஸ்மாயில் எனும் மருத்துவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது . ஆனால், மருத்துவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகளும் இருக்கிறது. ஏற்கனவே, வேறு ஒரு குடும்பம் […]