சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய விமானம் (Beechcraft B200 Super King Air) விபத்துக்குள்ளானது. இந்த விமானம் நெதர்லாந்தின் லேலிஸ்டாட் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்தில், டேக்-ஆஃப் செய்த சில வினாடிகளில் இடது புறமாக சாய்ந்து, தலைகீழாகி தரையில் மோதி வெடித்து தீ எரிந்தது. சவுத்எண்ட் விமான நிலையம் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு கிழக்கே சுமார் 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. […]