ஆனந்த் அம்பானி : முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 12 ஆம் தேதி பிரமாண்டமான விழாவில் திருமணம் செய்யவுள்ளார். திருமண விழாக்கள் ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை மூன்று நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த மங்கள நிகழ்ச்சியை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம், நெரலில் உள்ள கிருஷ்ண காளி கோவிலுக்கு ஆனந்த் அம்பானி நேற்று சென்றார். அங்கு தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் என ஹவானி விழா […]