Tag: Madharaasi

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக “மதராஸி” படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கான ப்ரோமோ ரிலீசாகி உள்ளது. ‘மதராஸி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ‘சலம்பல’ பாடலை சாய் அப்யங்கர் பாடியுள்ளார். இந்தப் பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். வழக்கம் போல நகைச்சுவை கலந்த ப்ரோமோவாக உள்ளது. சூப்பர் சுப்பு இப்பாடலை எழுத, சாய் அபயங்கர் இதனை பாடியுள்ளார். இப்பாடல் நாளை மறுநாள் (ஜூலை […]

a r murugadoss 3 Min Read
salambala