மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!மதுரை ஆதீனம் பொய் தகவலையும், மத மோதலை தூண்டும் விதமாக பேசியுள்ளார் என அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
"என்னை கொலை செய்ய சதி?" மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!தனக்கு நேற்று நடந்த கார் விபத்தை குறிப்பிட்டு பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி செய்துவிட்டார்கள் என சைவ சித்தாந்த மாநாட்டில் குறிப்பிட்டு பேசினார்.
அதிமுகவுடன் விரைவில் இணைவார் தினகரன்: மதுரை ஆதீனம் பரபப்புக்கருத்து!!அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் விரைவில் அந்த கட்சியுடன் இணைவார் எனவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து விட்டது எனவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்