கஜகஸ்தானில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஊசி மூலம் ஆண்மை அகற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உலகத்தின் அனைத்து பகுதிகளிலுமே அதிகரிக்க தொடங்கி விட்டது. அதிலும் பாலியல் கொடுமை செய்து கொலை செய்யக்கூடிய ஆண்களுக்கு சிறை தண்டனை கொடுத்து விட்டு சில நாட்களில் வெளியே அனுப்புவதால் அவர்கள் அச்சம் சற்றும் இன்றி சாதாரணமாக மீண்டும் அதே தவறை செய்ய ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில் தற்போது கஜகஸ்தான் நாட்டில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை […]