ஹரித்வார் : உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோயிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர் என்று கார்வால் மண்டல ஆணையர் வினய் ஷங்கர் பாண்டே தெரிவித்துள்ளார். திருவிழாவில் மின்கசிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓடி நெரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பிரபலமான கோவிலின் படிக்கட்டுப் பாதையில் ஏராளமானோர் கூடியதைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக […]