Tag: MarceloRebelo

போர்த்துகீசிய அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசாவுக்கு கொரோனா.!

போர்த்துகீசிய அதிபர் மார்செலோ டி சவுசாரெபெலோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்த அறிகுறிகளும் இல்லை என்று அதிபர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. 72 வயதான இவர் செவ்வாய்க்கிழமை ஒரு முக்கிய ஜனாதிபதி விவாதத்தையும், புதன்கிழமை அறிவிக்க திட்டமிடப்பட்ட ஊரடங்கு விவரங்களைப் பற்றி விவாதிக்க சுகாதார நிபுணர்களுடன் ஒரு சந்திப்பும் ரத்து செய்பட்டது. தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரப்பட்ட அறிக்கையில், ரெபெலோ டி சவுசா அலுவலகம் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ […]

coronavirus 2 Min Read
Default Image