பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி இன்று காலை 10 மணி அளவில் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நியூசிலாந்திற்கு எதிரான 2வது போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 6 விக்கெட் இழப்புக்கு 304 ரன்களை குவித்து 305 இலக்கை நிர்ணயித்தனர். இதில், மேத்யூ பிரீட்ஸ்கே தனது முதல் ஒருநாள் போட்டியில் 150 ரன்கள் எடுத்த […]