ஹனிமூன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! வசமாக சிக்கிய புதுப்பெண்.., பின்னணி என்ன?
மேகாலயா காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணையில், ராஜாவின் மனைவி சோனம், தனது கணவரைக் கொலை செய்ய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை பணத்திற்காக கூலிக்கு கொலை செய்ய திட்டமிட்டதாக தெரியவந்தது.