சிவ தாண்டவமாடும் பாலையா.! கவனம் ஈர்க்கும் "அகண்டா 2" டீசர்..!தெலுங்கு நடிகர் பாலய்யாவின் அகண்டா 2 படத்தின் டீசர் ரிலீசாகியுள்ளது. இந்த டீசரில் வழக்கம் போல் பாலய்யாவின் அதிரடியான சண்டைக்காட்சிகள் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.