அப்ரூவராக மாறும் ஆய்வாளர் ஸ்ரீதர்! சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!
சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள் காவல் ஆய்வாளர் எஸ். ஸ்ரீதர், மதுரை மாவட்ட முதல் கூடுதல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரிகளான பி. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜெ. பெனிக்ஸ் ஆகியோரின் காவல் மரண வழக்கில், ஸ்ரீதர் தனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, அரசு தரப்பு சாட்சியாக […]