தந்தை முகமது நபி வீசிய பந்து.. சிக்சருக்கு பறக்கவிட்ட மகன்! வைரலாகும் வீடியோ!ஆப்கானிஸ்தான் வீரரான முகமது நபி வீசிய பந்தை, அவருடைய மகன் சிக்சருக்கு பறக்கவிட்ட வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.