டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த அமைச்சர் சதானந்தா கவுடா தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்று புகார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25 -ம் தேதி முதல் உள்ளிநாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ், ரயில், விமானசேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்து […]