நொய்டா மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்களுடன் தொலைதூர ஆலோசனையில் ஈடுபட ரூ.10 லட்சம் செலவில் ரோபோக்கள் நியமனம் செய்யப்படுவது. நொய்டாவில் உள்ள யதர்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு வார்டுகளில் ரோந்து செல்வதற்கும், கொரோனா வைரசால் பாதித்த நோயாளிகள் தங்கள் குடும்ப நபர்களுடனும், மருத்துவர்களுடனும் தொடர்புகொள்ள ரோபோ மித்ராவை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மித்ரா ரோபோவின் மார்பில் இணைக்கப்பட்ட ஒரு டேப்லெட் நோயாளிகளையும், மருத்துவ ஊழியர்களையும் தொடர்பு கொள்ள உதவுகிறது. மருத்துவ நிபுணர்களுடன் தொலைதூர […]