மும்பைகர் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். கடந்த 2017 ம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியான திரைப்படம் மாநகரம். இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜிற்கு முதல் திரைப்படமாகும். இந்த படத்தில் நடிகர் ஸ்ரீ, சார்லி, மதுசூதனன், சந்தீப் கிஷன், ரெஜினா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகவும் சிறந்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது என்றே கூறலாம். இந்த நிலையில் தற்போது இந்த […]