ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி பெரும் வெற்றிப்படம் காஞ்சனா. இது முன்னர் வெளிவந்த முனி படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருந்தது. இதில் பேய் படங்களை திகிலோடும் அதற்கு இணையாக லாரன்ஸ் கமெடியான நடிப்பின் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். பிறகு இப்படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 2 எடுத்திருந்தார். இதுவும் அதே போல பெரிய ஹிட் படமாக அமைந்தது. 100 கோடி வசதலையும் ஈட்டியது. இதனை தொடர்ந்து தற்போது காஞ்சனா 3 முந்தைய பாகங்களை விட பிரமாண்டமாக தயாராகி […]