சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றிப் பேரணி ‘தமிழ்நாடு’ என்கிற நிகழ்ச்சியில் mytvk உறுப்பினர் சேர்க்கை செயலியை இன்று (ஜூலை 30, 2025) காலை 11 மணிக்கு அறிமுகப்படுத்தினார். இந்த செயலி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை எட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஊருக்கு ஊர்! வீதிக்கு வீதி! வீட்டுக்கு வீடு!’ என்ற நோக்கத்தின் […]