நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வரும் ரஷ்மி ஜெயராஜிற்கு திருமணம் முடிந்துள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரஷ்மி ஜெய்ராஜ் .இதன் முதல் பாகத்தில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் தொடரிலும் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சீரியலானது அதே பெயரில் இரண்டாம் […]