இந்தியா மீதுள்ள இஸ்ரேல் பிரதமரின் அன்பு தெளிவாக காணப்படுகிறது- பிரதமர்இஸ்ரேல் பிரதமருக்கு இந்தியா மீது உள்ள சிறப்பான அன்பு தெளிவாக தெரிகிறது என பிரதமர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.