மாநில உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே உளவுத்துறை ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தி ஓய்வு பெற்றதையடுத்து ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளது.