Tag: nick james

“ஆர்டர் செய்த ஆப்பிள் பழங்களுடன் இலவசமாக வந்த ஆப்பிள் ஐபோன்..!”

இங்கிலாந்தில்,நிக் ஜேம்ஸ் என்பவர் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்து வாங்கிய போது அதில் ஆப்பிள் ஐபோன் இருப்பதைக்கண்டு ஆச்சரியம் அடைந்தார். இங்கிலாந்தில் வசிக்கும் 50 வயதான நிக் ஜேம்ஸ் என்பவர்,ஆன்லைன் மூலம் சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்களை  ஆர்டர் செய்துள்ளார்.ஆனால்,டெலிவரி வந்த பார்சலில் ஆப்பிள் பழங்களுடன் ஐபோன் ஒன்று இருந்துள்ளதைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தார். இதுகுறித்து,நிக் ஜேம்ஸ் ட்விட்டரில் தெரிவித்தது, “நாங்கள்,புதன்கிழமையன்று ஆன்லைன் மூலம் ஆப்பிள் பழங்கள் ஆர்டர் செய்தோம்.அப்போது,எங்களுக்கு ஒரு சிறிய ஆச்சரியம் காத்திருந்தது.அது என்னவென்றால் […]

#UK 4 Min Read
Default Image