திரையுலக பிரபலங்கள் பலர் தற்போது தேர்தலில் போட்டியிட்டுவது வழக்கமாகி வருகிறது. ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா தனது ஆசை குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கும், எனது கணவர் நிக் ஜோன்ஸுக்கும் அரசியல் சார்ந்த விடயங்கள் பெரிதாக பிடிக்காது. இருப்பினும் நான் பிரதமர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன். எனது கணவர் குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், நங்கள் இணைந்து ஒரு மாற்றத்தை உருவாக்க […]