ரஜினி அரசியல் வருவதாக அறிவித்துள்ள நிலையில், இப்போ இல்லைனா எப்போவும் இல்லை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ரஜினியின் ஹாஸ்டேக். ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ஆதரவாளர்களும், ரசிகர்களும் வெகு காலமாக காத்திருந்தனர். இந்நிலையில், இன்று ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தான் ஜனவரி மாதத்தில் அரசியலுக்கு வரப்போவதாகவும், அதற்கான திகதியை டிசம்பர் மாதம் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என ஹாஸ்டேக்குகள் […]