ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 8T 5G -ஐ இன்று மாலை வெளியிடவுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம், சமீபத்தில் தனது ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட் போனை வெளியிட்டது. இந்திய சந்தை மட்டுமின்றி, உலகளவில் தற்பொழுது அதிகளவில் வாங்கப்படும் போனாக அமைந்துள்ளது. இந்தநிலையில் ஒன்பிளஸ், நாளை தனது பிளாக் ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 8T 5G-ஐ இன்று மாலை வெளியிடவுள்ளது. இது, ஒன்பிளஸ் 8-ஐ விட கூடுதலாக சில அம்சங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த மொபைலின் விவரங்கள் குறித்த […]