OPPO A2m 5G: ஒப்போ நிறுவனம் அக்டோபர் 11ம் தேதி தனது ஏ-சீரிஸில் ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, அடுத்த மாடலான ஒப்போ ஏ2எம் என்ற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போன் இன்னும் சந்தைகளில் அறிமுகமாகவில்லை. இருந்தாலும் அறிமுகத்திற்கு முன்னதாக ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போனின் உறுதிப்படுத்தப்படாத வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் சீனா டெலிகாம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. OPPO A18: பட்ஜெட் ரேஞ்சில் புதிய […]