முதல்வர் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது கழகத்தினர் கலந்துரையாடுவதை உறுதி செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.