லாகூர் : பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 8) லாகூர் கடாபி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இதில், நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 330 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 252 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் முத்தரப்பு கிரிக்கெட் […]