ஜோர்டானின் கையொப்பம் பெர்த் ஸ்கார்ச்சர்களுக்கான பட்டியலை நிறைவு செய்கிறது, வருகின்ற 17 -ம் தேதி பிக் பாஷ் லீக் தொடங்க உள்ளது. இந்த தொடரில் கிறிஸ் ஜோர்டான் பெர்த் ஸ்கார்ச்சர் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் ஜோர்டான் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் ஆகிய அணிகளில் இடம் பெற்று விளையாடி இருந்தார். தற்போது பெர்த் ஸ்கார்ச்சர் அணியில் இடம்பெற்று விளையாட உள்ளார். “பெர்த் அணி எட்டு பிபிஎல் பட்டங்களில் மூன்றை வென்றுள்ளது . […]