ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற RCB கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ஓவர் வரை களத்தில் நின்று 47 பந்தில் அதிகபட்சமாக 75 ரன்கள் அடித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களிலும், […]