அனைவருமே சாப்பிட வேண்டிய முக்கிய உணவு பொருள் எது தெரியுமா?
பிரண்டை -பிரண்டையில் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றியும் ,எப்படி சாப்பிடவேண்டும் எனவும் இப்பதிவில் காண்போம். பிரண்டையின் மருத்துவ பயன்கள்: பிரண்டையை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை கொடுத்து ,பசியை தூண்டும் தன்மை பிரண்டைக்கு உள்ளது. பிரண்டையில் விட்டமின் சி, விட்டமின் ஈ, கால்சியம் மிக மிக அதிகமாக உள்ளது. எந்த உணவிலிமே இல்லாத கெட்டோஸ்டிராய்டுகள், ப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் போன்ற உயிர் வேதிப்பொருள்கள் உள்ளது. […]