ஒன்ப்ளஸ் நிறுவனம்,ஹை-எண்ட் அம்சங்களை பட்ஜெட் விலையில் வழங்கி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் மீதான மோகத்தை குறைத்தது. ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி-க்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து மிக விரைவில், இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் அடுத்த மாதம் மே 18-ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இம்மாத தொடக்கத்தில், ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வ அம்சங்கள் வெளியாகின. அதன் பின்னர் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனின் சேமிப்பு மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒன்ப்ளஸ் 6-ன் ஒரு தோராயமான விலை […]