கர்நாடக சட்டப்பேரவை கூட்ட தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் ரத்தோட் நேற்று சட்டப்பேரவையில் தனது மொபைல் போனில் ஆபாச வீடியோக்களையும், போட்டோக்களையும் பார்த்துள்ளார். மக்கள் பிரச்சனையை பற்றி விவாதிக்க வேண்டிய அவையில், இப்படி பொறுப்பற்ற முறையில் செல்போனில் ஆபாச வீடியோ பார்ப்பது என்பது என பாஜக உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய […]