சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் உறுப்பினர்..!

Default Image

கர்நாடக சட்டப்பேரவை கூட்ட தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் ரத்தோட்  நேற்று சட்டப்பேரவையில் தனது மொபைல் போனில் ஆபாச வீடியோக்களையும், போட்டோக்களையும் பார்த்துள்ளார்.

மக்கள் பிரச்சனையை பற்றி விவாதிக்க வேண்டிய அவையில், இப்படி பொறுப்பற்ற முறையில் செல்போனில் ஆபாச வீடியோ பார்ப்பது என்பது என பாஜக உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ரத்தோட் , என்னுடைய போனில் நிறைய வீடியோக்கள் இருந்தன. அதை நீக்கி கொண்டிருந்தேன். மேலும், என் கேள்விக்கு போனில் டிஜிட்டலில் பதில் அனுப்பி இருந்தனர். அதை கொண்டிருந்தேன். ஆனால், ஆபாச வீடியோவையும் பார்க்கவில்லை என தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கர்நாடக தலைவர்கள் ஆபாச வீடியோக்களை இது முதல் முறை அல்ல. கடந்த 2012 ல் பாஜக எம்எல்ஏ லக்ஷ்மன் சவாடி, அமைச்சர் சி.சி. பாட்டீலுடன் சட்டசபையில் தனது தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தனர். இது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. தற்போது, லக்ஷ்மன் சவாடி துணை முதல்வராகவும், சி.சி.பட்டீல் அமைச்சராகவும் பதவியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services