கொரோனா வைரஸ் காரணமாக மே 3 ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது ,இதன் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சகுனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரனிதா. மேலும் சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசிலாமணி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தாண்டு ஒரு பாலிவுட் […]