பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உணவு வழங்கிய பிரபல நடிகை.!

கொரோனா வைரஸ் காரணமாக மே 3 ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது ,இதன் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது சகுனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரனிதா. மேலும் சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசிலாமணி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தாண்டு ஒரு பாலிவுட் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலெடுத்து வைக்கிறார்.
இந்த நிலையில் தற்போது பெங்களூரை சேர்ந்த நடிகை பிரனிதா பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்தார் , மேலும் அதை போல் தினமும் சமையல்காரர்களை கொண்டு பல நுறு பேருக்கு வழங்க உணவு தயாரிக்கிறார் அவரும் சேர்ந்து உணவு சமைக்கிறார் பிறகு தொண்டு அமைப்புகளுடன் சேர்ந்து உணவை தொழிலார்களுக்கு வழங்கி வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025