சிக்கிம் மாநிலத்தில் அண்மையில் சில மாதங்களுக்கு முன் அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த பொதுத்தேர்தலில் இதற்கு முன்னர் முதல்வராக இருந்த பிரேம் சிங் என்பவரின் கட்சி அபார வெற்றி பெற்றது. அதனால் பிரேம் சிங்கை முதல்வராக அக்கட்சி அறிவித்தது. ஆனால் அவர் முதலமைச்சராக நீட்டிக்க ஒரு சிக்கல் இருந்து வந்தது. அதாவது அவர் 1990 காலகட்டங்களில் சிக்கிம் மாநில கால்நடை துறை அமைச்சராக இருந்து வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட ஊழல் புகாரின் காரணமாக அவர் மீது […]