ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடிகை தேவையானி நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தேவயானி நடிப்பில் கோலங்கள் என்ற சீரியல் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மறக்க முடியாத ஒரு செயலாக இருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் இறுதியாக 2009 வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இந்த சீரியலில் நடித்ததற்கு பிறகு நடிகை தேவயானி சீரியல்களில் நடிக்கவில்லை. இதனால் இவர் எப்போது சீரியலில் நடிப்பார் என்று […]