மாவீரர் பூலித்தேவரின் விடுதலை உணர்வையும் துணிவையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றிடுவோம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் சுதந்திர வரலாற்றில் “வெள்ளையனே வெளியேறு” என்று முதலில் முழங்கிய பூலித்தேவரின் 306 வது பிறந்த நாளான இன்று பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் பூலித்தேவரின் 306 வது பிறந்த நாளை நினைவு கூர்ந்து,மாவீரர் பூலித்தேவரின் விடுதலை உணர்வையும் துணிவையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக தமிழக […]