த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாள் : பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை வாழ்த்து!த.வெ.க தலைவர் விஜய்க்கு சீமான், தமிழிசை, டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தளபதி விஜயின் வெற்றிப்பயண சிறப்பு தொகுப்பு.! #HBDTHALAPATHYVijayஇன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் தளபதி விஜயின் வெற்றி படங்களின் சிறப்பு தொகுப்பு.!