Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் சுகுமார் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா 2 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீதேஜ், திவி வத்யா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, டாலி தனஞ்சய், […]