புஷ்பவனம் குப்புசாமி மூத்த மகள் பல்லவி மருத்துவராக படித்து வருகிறார். தனது சகோதரியிடம் நேற்று இரவு சண்டை போட்டு விட்டு கோபத்துடன் பல்லவி காரை எடுத்து சென்று உள்ளார். பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி , மனைவி அனிதா குப்புசாமி சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பல்லவி மருத்துவராக படித்து வருகிறார். இந்நிலையில் புஷ்பவனம் குப்புசாமி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் […]