சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு தேதிகளை அறிவித்துள்ளார். அதன்படி, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் 2025 இல் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார் காலாண்டு தேர்வு: ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் 18ம் தேதி காலாண்டு தேர்வு துவங்குகிறது. செப்டம்பர் 26ம் தேதியுடன் ஒன்று முதல் 12ம் வகுப்பு […]