தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக கருதப்படும் ரஜினியும் கமலும் இன்று கமலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களின் சிலை திறக்கும் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் இருந்தனர். இதில் பேசிய கமல், ரஜினி பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள் ஷூட்டிங்கின் போது ஒரு மரத்தடியில் தங்கள் பாதைகளை பிரித்து கொண்டோம். அதன் படி தற்போது வரை பயணித்து வருகிறோம். ஒரு கட்டத்தில் அவர் சினிமாவை விட்டு […]