கொல்கத்தா : நைட் ரைடர்ஸ் (KKR) அணியைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரமன்தீப் சிங். இவரை இந்த ஆண்டு கொல்கத்தா அணி 3 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் கொல்கத்தா அணிக்காக தற்போது விளையாடி வரும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொணடார். அந்த அனுபவம் அவருக்கு எப்படி வந்தது என்றால், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர […]